சென்னை ஆவடி HVF மெகா வேலைவாய்ப்பு 2026: 450 காலியிடங்கள் | தேர்வு கிடையாது!
சென்னை ஆவடியில் உள்ள மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கனரக வாகன தொழிற்சாலையில் (HVF), 450 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தேர்வு (Exam) கிடையாது, மதிப்பெண்கள் அடிப்படையில் நேரடித் தேர்வு செய்யப்படுவார்கள். 📋 வேலைவாய்ப்பு விவரங்கள் விவரம் விவரங்கள் நிறுவனம் Heavy Vehicles Factory (HVF), ஆவடி வேலை வகை மத்திய அரசு அப்ரண்டிஸ் பயிற்சி மொத்த காலியிடங்கள் 450 பணியிடம் ஆவடி, சென்னை விண்ணப்பக் கட்டணம் இல்லை […]
சென்னை ஆவடி HVF மெகா வேலைவாய்ப்பு 2026: 450 காலியிடங்கள் | தேர்வு கிடையாது! Read More »
